Saturday, April 18, 2009

இந்த நாள் இனிய நாள்

புதிய அநுபவம், புதிய அறிமுகம், புதிய முயற்சி. Life is full of learnings. Learning a new art, language, learning to adjust, accomodate and also learning to love. Without effort, nothing can be achieved.

இன்று, நான் மலேசியத் தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறையில் கலந்துக்கொண்டேன். This workshop which is held at the Faculty of Computer Science & Information Technology, University Malaya is very useful for those who are not computer savvy.

தமிழ் ஆர்வாளார்கள், குறைந்த கட்டணத்தில், மிக சிரத்தையெடுத்து, நிதானமாகச்சொல்லித்தந்தார்கள்.
People, like me, who has little knowledge about blogging, will defintely benefit from this workshop. A good number of Tamil School teachers attended the workshop.
I should say it was a trilling experience for me when I created my own blog.
வாழ்க தமிழ்!!!!!

10 comments:

  1. வணக்கம்! வாழ்த்துக்கள்.. இந்த வலைப்பதிவு விரைவில் பிரபலமாக வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் எண்ணங்களை தைரியமாக எழுதுங்கள்.. உங்களுக்கு ஊக்கம் தர ஏராளமான நண்பர்கள் இணையத்தில் இருக்கின்றனர்! Happy Blogging!

    ReplyDelete
  2. மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  3. You are absolutely right! A superb way to share ur thoughts. You'll learn more along the way. Good luck!

    ReplyDelete
  4. மகிழ்ச்சி.... இது நாள் வரை சுறுங்கியிருந்த உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும் இனி எல்லையற்ற உலகில் வான் நோக்கி சிறகடிக்க வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  5. உங்களின் அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  6. நன்றி. வணக்கம். என் உடல் சுகக்குறைவினால், எழுதமுடியாமல் இருக்கிறேன். விரைவில் உங்களை ஓ மை கடவுளே மூலம் சந்திப்பேன். நட்பு தொடரட்டும்.
    அன்புடன்,
    நீலா.

    ReplyDelete
  7. 'Argument wins the situations but loses the person. So when argue with your loved ones, remember that situations is never more important than your loved ones......

    I WAS LOOKING FOR THE KEY FOR YEARS
    BUT THE DOOR WAS ALWAYS OPEN!
    சமீபத்தில் நான் படித்த ஆங்கில நாவலில் எனக்கு பிடித்த வரிகள்.

    ReplyDelete
  8. அருமையான வரிகள் நீலா..! அந்த புத்தகத்தைப் பற்றியோ அல்லது அந்த வரிகளைப் பற்றியோ ஒரு பதிவு எழுதலாமே?!

    ReplyDelete
  9. Hi friends! it has been almost a year when I wrote last in the blog. Health and other things delayed my updating.

    I will be writting soon. for now, have fun.

    ReplyDelete
  10. Happy belated new year to all!
    Planning to write more this year as I have gained my strength and new vision. Look out for my articles. Lots of love

    ReplyDelete